பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து எல்லை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

எல்லை   பெயர்ச்சொல்

பொருள் : ஆதிகாரபூர்வமாக வரையறுக்கப்பட்ட இந்த இடத்தைச் சுற்றி அல்லது ஒட்டியுள்ள பகுதி

எடுத்துக்காட்டு : எந்த வேலையும் எல்லைக்கு உட்பட்டு செய்தல் அவசியம்

ஒத்த சொற்கள் : வரம்பு, வரையறை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जहाँ तक कोई बात या काम हो सकता हो या होना उचित हो।

कोई भी काम सीमा के अन्दर रहकर ही करना चाहिए।
अवध, अवधि, इयत्ता, कगार, दायरा, परवान, परिमिति, पारावार, पालि, मर्यादा, सीमा, हद, हद्द

The point or degree to which something extends.

The extent of the damage.
The full extent of the law.
To a certain extent she was right.
extent

பொருள் : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.

எடுத்துக்காட்டு : மகாத்மா காந்தி இறந்ததும் ஒரு யுகம் முடிவு ஏற்பட்டது

ஒத்த சொற்கள் : அந்தம், இறுதி, கடை, கடைசி, தீர்வு, முடிபு, முடிவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

The act of ending something.

The termination of the agreement.
conclusion, ending, termination

பொருள் : மிகுந்த உயர்ந்த நிலையை அடைதல்

எடுத்துக்காட்டு : அவன் புகழின் உச்சியை அடைந்தான்.

ஒத்த சொற்கள் : உச்சாணி, உச்சி, உயரம், சிகரம், முகப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विषय या बात की अंतिम या चरम सीमा।

किसी को भी अपने अधिकार की परिसीमा नहीं लाँघनी चाहिए।
परिसीमा

The greatest amount of something that is possible or allowed.

There are limits on the amount you can bet.
It is growing rapidly with no limitation in sight.
limit, limitation

பொருள் : அதிகாரபூர்வமாக வரையறுக்கப்பட்ட நாடு, மாநிலம், நகரம் போன்றவை முடியும் இடம்.

எடுத்துக்காட்டு : இந்த நகரமே என்னுடைய கிராமத்தின் எல்லையாகும்

ஒத்த சொற்கள் : அந்தம், இறுதி, கடை, கடைசி, முடிபு, முடிவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह स्थान जहाँ किसी देश की सीमा का अंत होता है या उसकी सीमा समाप्त हो जाती है।

सीमांत पर चौबास घंटे चौकसी की आवश्यकता होती है।
सरहद, सीमांत, सीमान्त

The boundary line or the area immediately inside the boundary.

border, margin, perimeter

பொருள் : எல்லை

எடுத்துக்காட்டு : ராணுவ வீரர்கள் இந்திய எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கின்றனர்கள்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी प्रदेश या स्थान के चारों ओर के विस्तार का अंतिम स्थान या रेखा।

भारतीय सीमा पर जवान डटे हुए हैं।
अवच्छेद, अवसान, इयत्ता, दायरा, परिमिति, पालि, बाउंड्री, बाउन्ड्री, संधान, सरहद, सिवान, सीमा, हद, हद्द

The line or plane indicating the limit or extent of something.

bound, boundary, bounds

பொருள் : சாதாரணமாக கிராமத்திலுள்ள பெரிய மேலும் நகரத்தை விட சிறிய பகுதி

எடுத்துக்காட்டு : இந்த எல்லையில் மக்கள்தொகை கிட்டத்தட்ட எட்டாயிரம் இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

साधारण गाँव से बड़ी और शहर से छोटी बस्ती।

इस कस्बे की आबादी लगभग आठ हजार होगी।
कसबा, कस्बा, पुर

An urban area with a fixed boundary that is smaller than a city.

They drive through town on their way to work.
town

பொருள் : ஒருவரின் எண்ணம், உணர்வு போன்றவற்றுக்குக் காரணமாக அல்லது இருப்பிடமாக அமைவது, உள்ளம்

எடுத்துக்காட்டு : மன ஒரு நிலைப்படாமல் வெற்றி கிடைப்பதில்லை

ஒத்த சொற்கள் : இறுதி, காலகட்டம், மனஒருநிலைப்படல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मन एकाग्र करके किसी एक ओर लगाने की क्रिया।

मनोयोग के बिना सफलता नहीं मिलती।
अवधान, अवधि, मनोयोग

Complete attention. Intense mental effort.

absorption, concentration, engrossment, immersion

எல்லை   பெயரடை

பொருள் : நகரம், ஊர் முதலியவற்றின் வரையறுக்கப்பட்ட அளவு.

எடுத்துக்காட்டு : இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எல்லை இருக்கிறது

ஒத்த சொற்கள் : அந்தம், இறுதி, கடை, கடைசி, முடிபு, முடிவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो व्यापक न हो।

जीव अव्यापक है और ईश्वर व्यापक हैं।
अव्यापक, परिसीमित, ससीम, सीमित

Having the limits or boundaries established.

A delimited frontier through the disputed region.
bounded, delimited